திமுக ஆட்சி நிலைக்கக் கூடாது என்பது தான் மக்களின் கனவு” - விஜய் ஆவேசம்....
ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கழித்து, உங்கள் கனவைச் சொல்லுங்கள் என மக்களிடம் கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின். மக்களுக்கு நீங்கள் கொடுத்த கனவு என்னவென்றால் பாதுகாப்பு இல்லாத மக்கள் விரோத ஆட்சி தான். த...